சொக்கத்தங்கம் நகர்

கரூர் to திருச்சி மெயின் ரோடு மற்றும் மணப்பறை மெயின் ரோட்டிற்கு அருகில் உள்ளது.
கரூர் சேங்கல்-அழகிய தனி வீடுகள் கட்டும் அமைப்புள்ள நிலங்கள்.

சிறப்பு அம்சங்கள்


மிக மிக அருகில் நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கரூர் RTO ஆபிஸ், அரசு உயர்நிலைப்பள்ளி, டீச்சர் ட்ரைனிங் சென்டர்,கால்நடை மருத்துவமனை, மெட்ரிக் ஸ்கூல், கோவில்,வாட்டர் டேங்க் அமைந்துள்ளது.

உண்மை / உழைப்பு / உயர்வு

வ.உ.சி. நகர்/பூங்கவின் நகர்.

திருச்சி புத்தனாம்பட்டி அருகில் "வ.உ.சி நகர்",
ரொக்கத்தில் "பூங்கவின் நகர்"

சிறப்பு அம்சங்கள்


  • மிக மிக அருகில் குடியிருப்பு வீடுகள்!, அரசு நலத்திட்டங்கள்! 5 நிமிட பயணம் 2 பள்ளி வாசல், மற்றும் சர்ச், வங்கிகள்! நல்ல காற்றோட்ட வசதி..

  • சுவையான குடிநீர்! 5 நிமிட பயணம் 45 வருட நேரு மெமோரியல் கலைக்கல்லூரி!,

  • GH, பள்ளிகள், அடிக்கடி பேருந்து வசதி.
    10 நிமிட பயணம் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்!

  • 5 நிமிட பயணம் இஞ்சினியரிங் கல்லூரிகள், மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அமைந்துள்ளது.

  • உண்மை / உழைப்பு / உயர்வு

    சொக்கத்தங்கம் நகர்/பூங்கவின் நகர்/வ.உ.சி. நகர்

    உண்மை உழைப்பு உயர்வு